Home Archive by category

கனடாவில் சிறுவர் மருந்து குறித்து விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

கனடாவில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்யும் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மருந்து சீட்டு இன்றி திரவ மருந்து வகைகளை மருந்தகங்களில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காய்ச்சல் மற்றும் வலிகளுக்காக பயன்படுத்தக் கூடிய மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு கட்டாயமாக மருந்து சீட்டுகளை காண்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்து பொருட்களை இடையறாது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திரவ மருந்து வகைகளுக்கு பதிலாக வேறும் வில்லகளை பயன்படுத்துவது குறித்து பெற்றோர் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts