விக்கியும் ஆதரவு
"நாடாளுமன்ற தமிழ் அரங்கம்" என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் சீ. வீ. விக்னேஸ்வரன் எம்.பி தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.