Home Archive by category

'எரிபொருள் விலை இன்று மாறலாம்'

எரிபொருள் விலையில் இன்று இரவு மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக எல்.ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் முகாமைப் பணிப்பாளர் ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இன்றைய தினம் எரிபொருள் விலை மாற்றம் நிகழும் நாளாகும்.

இதன்படி இன்றிரவு எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில், எரிபொருள் விலையில் மாற்றம் நிகழும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Posts