Home Archive by category

முதல் போட்டியில் தோற்றது நடப்பு சம்பியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஐபிஎல்  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சென்னை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.

அதிரடியாக ஆடிய ருத்துராஜின் அரை சதத்துடன்(92) மொத்தமாக 178/7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்னை அணி ஆரம்பம்முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஆட்டமிழப்புகளையும் பறிகொடுத்தது.

மேலும் குஜராத் அணி சார்பில் ரசித் கான் நான்கு ஓவர்கள் பந்து வீசி 2 ஆட்டமிழப்புகளை கைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் சென்னை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக டெவோன் கொன்வே ருட்ராஜ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கியுள்ளனர். 

Related Posts