பாகிஸ்தான் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
சீனா தயாரிப்பான பாகிஸ்தான் யுத்த கப்பலான PNS Taimur இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று காலை கொழும்பு துறைமுகத்தை இந்த கப்பல் வந்தடைந்துள்ளது.