Home Archive by category

செயலிழந்தது 'GOOGLE'

கூகுள் இணைத்தளம் நேற்றிரவு சிறிது நேரம் செயலிழந்துள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் கூகுள் தேடுதலின் போது Error என காண்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், Gmail மற்றும் YouTube போன்ற பிற Google பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக செயலிழந்துள்ளது.

எவ்வாறாயினும், இரவு 10:30 மணியளவில் பெரும்பாலும் சிக்கல் தீர்க்கப்பட்டது. 

Related Posts