Home Archive by category

மீண்டும் அஞ்சலோ

எதிர்வரும் 25ஆம் திகதி ஆப்ஹானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். தற்போது  தனுஷ்க குணத்திலக்க  சர்ச்சையில் சிக்கிய காரணத்தால் அவருக்கு பதிலாக அனுபவ வீரரான அஞ்சலோ மத்தியுஸ் இணைந்து கொண்டார் என நம்பப்படுகிறது

அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி துவங்கும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என கூறப்படுகிறது.

Related Posts