BREAKING - சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.