Home Archive by category

சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான கிரேசி டி சில்வா இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

கிரீசி டி சில்வாவின் பூதவுடல், மாத்தளை, ராகுல மாவத்தை, இல 10, எம்.சி. வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Posts