Home Archive by category

காலி முகத்திடலில் ஆணின் சடலம்

கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம்  இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதே இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் 19 வயதான இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

Related Posts