Home Archive by category

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு; விலை விபரங்கள் உள்ளே!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பப்பட்டுள்ளது.

அதன்படி , 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போதைய விலை 4551 ரூபாவாகவும்,

5 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 1827 ரூபாவாகவும்.

2.3 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டு 848 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது

Related Posts