Home Archive by category

தொலைபேசி,தொலைக்காட்சி கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளது

அனைத்து கைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கும், கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

Related Posts