Home Archive by category

புதிய கின்னஸ் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2017ம் ஆண்டிற்கு பின்னர் முதன்முறையாக ஃபோர்ப்ஸின் (Forbes) உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்,

கடந்த ஒரு வருடத்தில் ரொனால்டோ 107.5 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டியுள்ளார்.

அண்மையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு வருடத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபிய கழகமான அல்-நாஸ்ரில் இணைந்தார்.

அதிகளவில் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கடந்த 2022ம் ஆண்டு மெஸ்ஸி 103 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டி முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts