Home Archive by category

இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் : மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்கு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றையதினம் நண்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் , சாக் கிராலி,ஒல்லி போப், ஜோ ரூட்,ஹாரி புரூக்,ஜொனாதன் பேர்ஸ்டோ,ஸ்டூவர்ட் பிராட்,ஒல்லி ராபின்சன் ,ஜோஷ் நாக்கு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மொயின் அலிக்கு பதிலாக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு இடம்பெற்றுள்ளார்.

Related Posts