Home Archive by category

சென்னை அணிக்கான பிளேஓப் வாய்ப்பு கேள்விக்குறியில்!

ஐபிஎல் தொடரின் 16வது சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

பிளேஓப் சுற்றை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ள நிலையில் ஏனைய மூன்று இடங்களுக்குமான தரப்படுத்தலுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் குஜராத், சென்னை, லக்னோ, பெங்குளூரு, மும்பை ஆகிய அணிகள் ஒரே அளவான புள்ளிகளை பெற்றுள்ளன.

நடைபெறவுள்ள ஏனைய போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அணிகளின் வெற்றி தோல்வி ஏனைய அணிகளின் உள்நுழைவை தீர்மானிக்க கூடியதாய் இருக்கும்.

அத்தோடு சென்னை அணிக்கான பிளேஓப் வாய்ப்பும் இன்றைய போட்டியிலேயே உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts